ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது இதுவரை இல்லாததும் புரட்சிகரமானதும், கச்சிதமானதுமாக ஜெப்-பீஸ் வயர்லெஸ் இயர்போன் …
ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது இதுவரை இல்லாததும் புரட்சிகரமான குரல் உதவியுடனான ஜெப்-பீஸ் வயர்லெஸ் இயர்போன், இந்த புதுரக ஜெப்-பீஸ் இயர்போன் அனுபவத்தை அனுபவியுங்கள்.
ஜெப்-பீஸ் ஒரு உண்மையான வயர்களில்லாத தனித்துவமான கருவியாக தரம் உயர்ந்துள்ளது. இது நமது பார்வைக்கு நல்ல ஸ்போர்டி தோற்றத்துடன் பளபளப்பு கூட்டப்பட்டு அழகாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன் பிரத்யேகமாக பிறை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் ஒலிச்சிதறல் இல்லாது இயங்க கூடியது. மிகவும் கனமில்லாத வெறும் 4 கிராம்கள் மட்டுமே எடையை உடையது.
இந்த ஹெட்செட்டுடன் ஃ போனை இணைப்பது மிக எளிதும் துரிதமுமான ஒன்றாகும். ஒருமுறை இணைத்துவிட்டால் பின் எப்போது வேண்டுமானாலும் ஒலிச்சேவையில் இருந்து குரல் சேவைக்கு உடனடியாக மாற்றிக்கொள்ள இயலும். அழைப்புகள் வரும்போது தானாகவே ஒரு இயர்போனாக மாறி துல்லியமான ஒலியினை தந்து கூடிய விரைவில் செயல்படத்துவங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
குரல் உதவி :
அண்ட்ரய்ட் மற்றும் iOS கருவிகளுடன் இணைந்து தெளிவான குரல் சேவையை பெற முடியும். இரு கருவிகளின் ஊடாக எந்தவிதமான கேள்விகளையும் கேட்டு உடனடியாக பதில்களை கூடியவிரைவில் பெற்றுக்கொள்ள இயலும். தாங்கள் பயணிக்கும் வழி மற்றும் வானிலை சம்பந்தமான கேள்விகளையும் கேட்டறிந்து கொள்ளமுடியும். இயர்போடில் உள்ள பொத்தானை இருமுறை அழுத்தம் கொடுத்து இந்த சேவையை எளிதாக பெறலாம்.
ரீசார்ஜபிள் பேட்டரி :
விரைவில் பேட்டரி அதன் சக்தியை இழந்துவிட்டதா கவலை வேண்டாம், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள ரீசார்ஜபிள் பேட்டரி கேஸில் வைத்துவிட்டால் கூடுதலாக 6 மணிநேரம் பேட்டரி லைஃப் கிடைத்துவிடும். இந்த பேட்டரிகேஸ் மிகவும் எடைகுறைந்த, அளவில் சிறியதான கருவி என்பதால் தங்களது சட்டைப்பையில் அழகாக அடங்கிக்கொள்ளும்..
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.