மீண்டும் புதுப்பொலிவுடன் வருகிறது Line Application இது இலவச Call மற்றும் Message செய்ய உதவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம்.
Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். இது தற்பொழுது புதிய தொழில் நுட்பத்துடன் வருகிறது எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல் 24 மணி நேரமும் இதில் மேற்கொள்ளும் வசதியை Line Application உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 25 கோடி பயனர்கள் இந்த Application ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி ரெகோர்ட் செய்து அனுப்பலாம். வீடியோ/ஓடியோ/புகைப்படம் போன்ற அனைத்து வகையிலும் செய்ய முடியும்.இதற்கு எந்த வரையறைகளோ கட்டணங்களோ அரவிடப்படாது.
இது எல்லா Smartphone க்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும். உங்கள் போனில் இதை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு call செய்யலாம்.
இதனது சிறப்பம்சங்கள்:
1. இலவசமாக Call செய்யும் வசதி.
2. மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில்
Call/Message சென்றடைகிறது.
3. Chat மூலம் படங்கள், ஓடியோ, வீடியோ அனுப்பும் வசதி
4. Group Chat வசதி
5. கணினிகளிலும் இயங்கும் வசதி
முழுக்க முழுக்க இலவசம்.
Download Link : https://play.google.com/store/apps/details…
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.
[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.