கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, வெற்றிகரமாக வியாபாரத்தை முன்னெடுப்பது எவ்வாறு?
உலகில் பல்வேறு நாடுகள் இன்று கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு, பயணக்கட்டுப்பாடு, முடக்க நிலை என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் வியாபாரிகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாடகை செலவு, ஊழியர்களுக்கான சம்பள செலவு, என இன்னும் பலவற்றுக்கு செலவழித்து கொண்டு, வியாபாரத்தில் இலாபத்தை ஈட்டிக்கொள்ள முடியாது தவிக்கின்றனர். இதனை முறியடிக்கும் முகமாக நவீன தொழிநுட்பங்கள் இருந்தும், நம்மில் பலர் அறியாமலேயே இருக்கிறார்கள்.
அதுதான் Online Business System – இது ஏன் தேவை என்றால்…
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வியாபார நிலையத்தை பாரிய செலவில் அமைத்து அங்கு ஊரடங்கு உத்தரவு, பயணக்கட்டுப்பாடு, முடக்க நிலை என பல கட்டுப்பாடுகளால் நுகர்வோரை எதிர்பார்ப்பது கடினமாக மாறிவிட்டது, அத்துடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் வியாபார நிலையத்தை அமைத்து வியாபாரம் செய்வது என்பது பழங்கால முறையாகிவிட்டது என்பதனால் இன்றைய நவீன காலத்தில் Online Business செய்வதே புதிய முறையாக மாறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் அதன் வளர்ச்சியும் கூடிக்கொண்டே செல்கின்றது.
Online Business System ஊடாக ஊரடங்கு உத்தரவு, பயணக்கட்டுப்பாடு, முடக்க நிலை என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் நாட்டில் எப்பகுதிலிருந்தாலும் காலடிக்கே தமக்கு தேவையான பொருட்களை ஒரே Click ல் Order செய்து பணத்தை முற்பணமாகவோ, பிற்கொடுப்பணவாகவோ செலுத்தி குறுகிய காலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த Online Business System உள்ள வியாரத்தையே நுகர்வோர் அதிகமதிகம் விரும்புகின்றனர்.
இந்த Online Business System இல் உள்ள சிறப்பம்சங்கள்…
• யார் வேண்டுமானாலும் மிகவும் எளிய முறையில் Mobile Phone/Tablet/Computer மூலம் கையாள முடியும்.
• அதிகமான பொருட்களை Stock செய்யவேண்டியது இல்லை. இதனால் களஞ்சியப்படுத்தலுடன் தொடர்புடைய இழப்பீடுகளையும் தவிர்த்துக்கொள்ளலாம். (Fashion Out, Damages)
• ஊழியர்களின் தேவை அதிகம் ஏற்படாது.
• Online Business System ஊடாக வியாபாரிகள் எவ்வளவு பொருட்களையும் வரையரையின்றி வியாபாரம் செய்யும் வசதி.
• இதனுடாகவே வியாபாரிகள் அவர்களின் தேவைக்கு ஏற்ப Special Offer மற்றும் Discount போன்ற சலுகைகளை நுகர்வோருக்கு வழங்கலாம்.
• எப்பொழுது வேண்டுமென்றாலும் குறிப்பிட்ட சில விபரங்களை தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
• உங்கள் வியாபாரத்திற்கு அமைவாக 𝐂𝐮𝐬𝐭𝐨𝐦 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐢𝐧𝐠 முறையில் உங்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கிக்கொள்ளலாம்..
• மிகவும் பாதுகாப்பானதும் வினைத்திறன் கூடியதாகவும் பயன்படுத்த முடியும்.
• நுகர்வோர் தமக்கு தேவையானவற்றை சிறப்பாக தெரிவு செய்து கொள்ள முடியும்.
இப்போதே Online Business System ஒன்றை குறைவான விலையிலும், நிறைவான தரத்திலும் பெற்றுக்கொள்ள உடன் அழையுங்கள்:
𝐀𝐥𝐭𝐞𝐜 𝐈𝐓 𝐒𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧𝐬
𝟎𝟕𝟕𝟕 𝟒𝟒 𝟕𝟕 𝟐𝟓 / 𝟎𝟕𝟏 𝟖𝟒 𝟏𝟒 𝟏𝟖𝟒
#91. Mill Road, Vavuniya
#524A, Colombo Road. Thillaiyadi. Puttalam.