PLAYSTORE ல் கிடைக்காத ரகசிய அப்ஸ்கள்..! டவுன்லோட் லிங்க் உள்ளே..!
பொதுவாக நாம் அனைவரும் PLAYSTORE ல் கிடைக்கும் அப்ஸ் மட்டுமே பயன்படுத்துவோம் ,ஆனால் PLAYSTORE ல் கிடைக்காத பல அப்ஸ்கள் உள்ளன.அதில் பல நன்மைகளும் உள்ளன.இது பொதுவாக அண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு பெரிதும் உதவும் .
அப்படிப்பட்ட அப்ஸ்களை இங்கு காண்போம்.
1.UPTO DOWN :
அப்பிளிகேஷநை நம் பொதுவாக மற்ற BROWSER ல் தேடுவோம் .அவ்வாறு தேடும்போது நமது ஸ்மார்ட்போனை MALWARE VIRUS தாக்கும்.அதைத்தடுக்கவே இந்த UPTO DOWN அப் பயன்படுகிறது.
அதனால் இதில் PLAYSTORE ல் கிடைக்காத எந்த APK FILE யும் இந்த அப்பில் கிடைக்கும்.PLAYSTORE இல்கிடைக்காத ரகசிய APK FILE உம் கிடைக்கும்.
http://www.mediafire.com/file/lth5gat..
2.APKPure :
இந்த அப்ளிகேஷன் google playstore க்கு மாற்றாக வந்த அப்பிளிகேஷன் ஆகும்.இதை playstore உடன் ஒப்பிடும்போது அதிக வேற்றுமை உள்ளது.
எடுத்துக்காட்டு: pre register எனும் மெனு உள்ளது.அதில் புதிதாக வந்த game கள் கிடைக்கும்.மேலும் டொப் கேம்ஸ்கள் உள்ளன .மேலும் 24 மணிநேரத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட கேம்ஸ்களும் காட்டும்.இதில் கேம்ஸ்கள் மட்டுமில்லாமல் அனைத்து அப்ளிகேஷன்களும் கிடைக்கும்.
http://www.mediafire.com/file/x9jhejq…
3.HD Streamz :
2018ல் சிறந்த HD அப்ஸ் இதுவாகும்.இதில் நீங்கள் அனைத்து மொழிகளிலும் நீங்கள் விருப்பப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் IPL ,BIGBOSS,போன்றவற்றை பார்க்கலாம் . மேலும் அனைத்து மொழி சேனல்களையும் இதில் பார்க்கலாம். விருப்பப்பட்ட வீடியோ குவாலிட்டியில் பார்க்கலாம்.
http://www.mediafire.com/file/6lktv4x…
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies./div>