போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்து இருந்த இடத்திலேயே விளையாடுவது எப்படி?
அந்த வகையில் அண்மைய நாட்களில் சமூக வலைத்தங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு விடயம் தான் போகிமன் என்று பெயரிடப்பட்டுள்ள ரியாலிட்டி கேம்.
எமது ஆன்ராயிடு அல்லது ஐபோன்-இல் காணப்படும் ஜீ.பீ.எஸ் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த கேம்-ஐ ரியாலிட்டி ஆகவே விளையாட முடியும்.

புதுமையான ஒரு முயட்சி என்பதால் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டு ஒரு கேம் ஆக மாறியது. ஒரு இடத்தில் இருந்து விளையாடுவதையும் தாண்டி குறித்த கேம்-இல் இருக்கும் லெவல்-களை முடிக்க நாம் எமது போனுடன் பயணம் செய்ய வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டுக்கு அமைய இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த போகிமன் கேம், பல மில்லியன் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களால் விரும்பி விளையாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய பதிவிலே இந்த கேம்-ஐ ரியாலிட்டி முறையில் விளையாடாமல் ஹேக் செய்து இதனுடைய லெவல்-களை கடப்பது எப்படி என்று பார்ப்போம்.
இந்த ஹேக் ஆன்ராயிடு போன் களுக்கு மட்டும் என்பதும் உங்களுடைய போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
போகிமன் கேம்-ஐ ஹேக் செய்வது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் போகிமன் ஹேக் அப்ஸ்-ஐ உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து உங்களது போன் லொகேஷன்-ஐ மறைத்து பொய்யான லொகேஷன்-ஐ காட்டக்கூடிய ஜீ.பீ.எஸ் மோக் லொகேஷன் செயலியை நிறுவி கொல்லுன்கள். (பதிவின் இறுதியில் தரவிறக்குவதட்கான லின்க் உள்ளது.)
இப்போது மோக் லொகேஷன் அப்-ஐ திறந்து அதிலே போகிமோன் அப்-ஐ தெரிவு செய்யுங்கள்.
இப்போது உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்யுங்கள். அடுத்து உங்களது போகிமன் கேம்-ஐ ஆரம்பித்து விட்டு மினிமைஸ் செய்து விடுங்கள்.
அடுத்து பொய்யான ஜீ.பீ.எஸ் லொகேஷன்-ஐ காட்டப்பக்கூடிய செயலியை ஆரம்பித்து உங்களுடைய குறித்த இடத்தில் இருந்து இன்னொரு இடத்திட்க்கு செல்லுங்கள். இரண்டு இடங்களையும் லாங் ப்ரெஸ் செய்து விட்டு ச்சை நிற ஐகான்-ஐ கிளிக் செய்வதன் மூலம் பொய்யான லொகேஷனுக்கு பயணம் செய்ததாக உருவாக்க முடியும்.
இறுதியாக மினிமைஸ் செய்த கேம்-ஐ ஆரம்பித்தால் உங்களது போகிமோன் குறித்த இடத்தை கடந்ததாக காட்டப்படும். இந்த முறை மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து லெவல்-களையும் உங்களது வீட்டில் இருந்தபடியே விளையாட முடியும்.
ஆகவே போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்ய உதவும் அனைத்து ஆன்ராயிடு செயலிகளையும் கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் இலக்கங்களின் அடிப்படையில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலிகளை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.