போட்டியாளர்களை சமாளித்து தொழிலில் வெற்றி எவ்வாறு பெறலாம்…!
ஒவ்வொரு ஊரிலும் கடைவைத்து வியாபாரம் செய்வதெல்லாம் Old Fashion ஆகிவிட்டது, இன்றைய நவீன காலத்தில் Online ல் கடைவைத்து வியாபாரம் செய்வதே New Trent என்றாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் அதனது வளர்ச்சியும் கூடிக்கொண்டே செல்கின்றது. இவ்வாறு Internet ல் கடைவைத்து வியாபாரம் செய்வதைத்தான் நாம் Online Shopping என்று அழைக்கின்றோம்.
Online Shopping Websites ன் நோக்கமே பொருட்களை Internet மூலம் விற்று பணம் சம்பாதிப்பதே ஆகும். Internet வளராத காலகட்டங்களில் ஏதாவது ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் அது கிடைக்கும் கடைகளுக்கு நேரில் சென்று தேடி பார்த்துதான் வாங்கவேண்டும். ஒரு பொருளை வாங்க, விற்க பல கடைகள், வாடிக்கையாளர்கள் என தேடித்தேடி அலைவதையே பார்த்திருக்கிறோம்.
ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை, பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு Online Shopping Websites களை ஆரம்பித்து பொருட்களை விற்பதால் மக்களுக்கும் தங்களுக்கு வேண்டிய பொருளை எங்கும் சென்று தேடியலையாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கி விடுகின்றனர். இதற்காக நீண்ட நேரம் செலவிடத்தேவையில்லை.
Online Shopping Website ன் சிறப்பம்சமே உலகின் எந்த பகுதியிலும் உள்ளவர்கள் வேண்டுமானாலும் உங்களிடம் உள்ள பொருட்களை பற்றியும் அவற்றின் விலை நிலவரங்களையும் ஒரே கிளிக்கில் அறிந்துகொள்ளமுடியும் என்பதுதான். அவர்களுக்கு தேவையான பொருள் உங்களிடம் உள்ளதா என்பதனை சர்ச் செய்தும் தெரிந்துகொள்ளலாம்.
அவருக்கு தேவைப்படும் பொருள் தங்களிடம் இருக்கும்பட்சத்தில் ஒரே Click ல் Order செய்து Debit card / Credit Card / Net Banking / PayPal / Cash On Delivery மூலமாக பணம் செலுத்தி அவருக்கு தேவையான பொருளினை பெற்றுக்கொள்ளலாம்.
அப்படியான ஒரு Online Shopping Website உங்களுக்கு வேண்டுமா?
நாங்கள் உங்களுக்கு Develop செய்துகொடுக்கும் Online Shopping Website ன் முக்கிய அம்சங்கள்,
- நாங்கள் உங்களுக்கு வழங்கும் Control Panel ஆனது யார் வேண்டுமானாலும் மிகவும் எளிய முறையில் கையாளும் வண்ணம் இருக்கும்.
- நீங்களே உங்கள் பொருட்களுக்கான விபரங்களை எவ்வளவு வேண்டுமென்றாலும் பதிவுசெய்துகொள்ளலாம்.
- எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த விபரங்களை எடிட் செய்தும் கொள்ளலாம்.
- Special Offer மற்றும் Discount போன்றவற்றையும் கொடுக்கலாம்.
- வாடிக்கையாளர்கள் Debit card / Credit Card / Net Banking / PayPal / Cash On Delivery மூலமாக பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.
- Mobile, Tablet, LapTop மற்றும் Computer என அனைத்திலும் அவற்றிக்கு தகுந்தவாறு Open ஆகும்படி இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.