ஆரம்பமே அதிரடி தான் போங்க : ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் அறிமுகம்.!
குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 மொபைல் பிசி மேடையில் இயங்கும் முதல் விண்டோஸ் 2-இன்- 1 லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஆசுஸ் நிறுவனம், இந்த ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் பொதுவாக பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு வெளிவந்துள்ளது. ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் பொறுத்தவரை இந்திய கணினி சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் சாதனம்.

ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப்:
ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் முதலில் இத்தாலி, ஜெர்மனி, சீனா, தைவான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் கிடைக்கும்,
இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதி தெரிவிக்கப்படவில்லை.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்கள் முகநூல் பக்கத்தை லைக் செய்யவும்.!
[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]
ஸ்மார்ட்போன்கள்:
இந்த ஆசுஸ் நோவாகோ சாதனம் முக்கிய சிறப்பம்சமாக ஜிகாபிட் எல்டிஇ இணைப்பு ஆதரவு உள்ளது, இது ஸ்மார்ட்போன்களை போலவே, லேப்டாப் தானாகவே வைஃபை மற்றும் எல்டிஇ நெட்வொர்க்குகள் மாறிக்கொண்டே இருக்கும்.
ஸ்னாப்ட்ராகன் எக்ஸ்16 எல்டிஇ:
ஆசுஸ் நோவாகோ லேப்டாப் ஸ்னாப்டிராகன் எக்ஸ்16 எல்டிஇ மோடம் உடன் 1ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை ஆதரிக்கிறது. அதன்பின்பு 150எம்பிபிஎஸ் அப்லோடு வேகத்தை ஆதரிக்கிறது.
டிஸ்பிளே:
ஆசுஸ் நோவாகோ சாதனம் பொறுத்தவரை 13.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 178 °வைடு தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல்.மேலும் 8GB ரேம் , மற்றும் UFS 2.0 சேமிப்பு 256GB வரை வழங்கப்படுகிறது.
பேட்டரி:
இந்த சாதனம் பொறுத்தவரை 22மணி நேரம் பேட்டரி பேக் ஆதரவு இடம்பெற்றுள்ளது, மேலும் 2-இன் 1 சாதனத்தில்Connected Standby, பேட்டரி-சேமிப்பு செயல்பாட்டை கொண்டுள்ளது.
Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more newses about latest technologies. [wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]