தண்ணீருக்குள் உங்கள் மொபைல் விழுந்து விட்டதா..? கவலையை விடுங்க!!
இந்த காலத்தில் மொபைல் இல்லாதவர்களை பார்ப்பதே அரிது, ஆறாவது விரலை போல எப்போதும் நம்முடனே இருக்கிறது. எப்போது பார்த்தாலும், போனில் பிஸியாகத் தான் இருக்கிறோம், அப்படி போனில் மூழ்கியிருக்கும் போது தெரியாமல் தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வது?போனில் விளையாடும் குழந்தைகள் தண்ணீரில் போட்டுவிட்டால் என்ன செய்வது?
உடனடியாக இதை செய்திடுங்கள். தண்ணீரில் விழுந்த மொபைலை Switch ON செய்யாமல் பேட்டரி, சிம் கார்ட்டை எடுத்துவிடவும்.(Remove All Removable Parts From Phone)
ஹேர் ட்ரையர் கொண்டு போனிலிருந்து முழுவதுமாக ஈரப்பதத்தை நீக்கவும். (Dry Your Phone Thoroughly)பிளாஸ்டிக் கவரில் உலர்ந்த அரிசியை கொட்டி போனை வைத்து Lock செய்யவும். (Draw Out Moisture With Rice)
மூன்று நாட்கள் கழித்து உங்களது போனை ஆன் செய்யலாம். (Switch ON The Phone After 3 Days)எவ்வித பிர்சனையுமின்றி உங்களது போன் வேலை செய்யும். (Mobile Saved)
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.