ALTEC IT SOLUTIONS வழங்கும்.! Turbo C++ நிறுவும் வழிமுறைகள் !
டர்போ சி ப்ளஸ் பிளஸ் (Turbo C++) நிறுவும் முறை:
மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:
அடுத்து திரையில், Install.exe இருக்கும்போல்டர் (Folder) காட்டப்படும். இப்பொழுது enter தட்டவும்.
அடுத்து தோன்றும் திரையில் சில ஒப்சன்கள் காட்டும். அதில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் F9 பட்டனை அழுத்தவும்.
இப்பொழுது டர்போ சி பிளஸ் பிளஸ்(Turbo C++) நிறுவப்பட்டுவிடும்.
முக்கியமாக செய்ய வேண்டிய மாற்றம் ஒன்று உள்ளது. அது கமாண்ட் போர்மட்டில் எந்த போல்டரில் இருந்தும் TC என தட்டசிட்டு (Enter) கொடுத்தால் turbo c++ இயங்க வேண்டும். அதற்கு Path variable – இல் C:/TC/BIN என்று சேர்க்க வேண்டும்.
ஏற்கனவே Path variable -ல் இருப்பதோடு அதை நீக்காமல், அதனுடன் தொடர்ச்சியாக C:/TC/BIN என்பதை இணைக்க வேண்டும். எப்படியென்றால் பாத்வேரியபிளின் முடிவில் ஒரு செமகோலன் உள்ளீடு செய்து அதற்கு பிறகு C:\TC\BIN என உள்ளீடு செய்ய வேண்டும்.
இறுதியில் பாத்வேரியபிள் அப்டேட் செய்வதற்கு உங்கள் கம்ப்யூட்டரை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்திடுங்கள்.ரீஸ்டார்ட் ஆகி முடிந்தவுடன் டர்போ சி ++ (Turbo C++) பயன்படுத்தத்தொடங்கலாம்..
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies.