உங்கள் கணினி சரியாக இயங்கவில்லையா.! இதோ அதனை வேகப்படுத்தி சிறந்த செயல்திறனை பெறுவதற்கான தீர்வு.
உங்கள் கணினியின் வேகம் குறைவாகவும், செயல்திறன் மந்தமாகவும் இருப்பதனால் சரியாக இயங்கவில்லையா…! இதனை நீங்களே நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதோ அதற்கான தீர்வு.!
புதிதாக கணினி வாங்கியவுடன் அக் கணினி வேகமாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் வேலைசெய்யவும், நீண்ட காலம் பாவனைத்தன்மை கொண்டதாகவும் இருப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றிய பதிவே இது.!
புதிதாக வாங்கிய கணினியானது மித வேகத்தன்மையுடனும், அதிவினைத்திறனாகவும் செயற்படுவதற்கே அனைவரும் விரும்புவர். ஆனால் சிலரது கணினியில் காணப்படும் தேவையற்ற மென்பொருள்கள், வைரஸ் தாக்கங்கள், தானியங்கி சேவைகள், கோப்புகள்(Files), தேவையடர்ஸ் சோர்ட்கட்கள் மற்றும் கணினியின் ப்ரோஸெஸ்ஸர் ரெஜிஸ்ட்ரி மெமரியில் தேங்கியிருக்கும் டேட்டா அட்ரெஸ்கள் போன்றவைகள் காரணமாக உங்கள் கணினி காலப்போக்கில் மந்த கதியில் அல்லது வேறு பலதரப்பட்ட பிழைகளுடன் காணப்படும்.
இவ்வாறான அனைத்து பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக தேடித்தேடி சரிசெய்வது கடினம். ஆகையினால் உங்களில் பலர் இதற்காக அதிக பணம் கொடுத்து கணினி திருத்ததுமிடங்களுக்கு கொண்டு செல்வதும், கணினியின் விண்டோவ்ஸ் இணை மாற்றவும், ரீஇன்ஸ்டால் செய்யவதனையுமே வழக்கமாக கொண்டிருப்பீர்கள். எனவே இதற்கான சரியான தீர்வினை நங்கள் வழங்குகிறோம். இதனை சரிசெய்ய ஒரு மென்பொருளினை பயன்படுத்தி மேற்கொள்ளலாம். இதோ கீழே குறிப்பிடப்படும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
Download-Advance System Care எனும் மென்பொருளினூடாக ஒரே தடவையில் கணினியிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். Startup Optimization, Privacy Sweep, Junk File Clean, Shortcut, Registry Clean, Spyware Removal, Internet Boost, System Optimization, Registry Details, Security Reinforce, Vulnerability Fix, Disk Optimization. ஆகிய அனைத்து பாக்ஸினுலும் டிக் பண்ணவும் அதாவது Select All இணை டிக் பண்ணவேண்டும். கீழே காட்டப்படும் படத்தினை பார்க்கவும்.
எனவே இவ்வாறான பிரச்சினைகளை அல்லது மேம்படுத்தல்களை மேற்கொள்வதற்கு இலவசமாக பாவிக்கக்கூடிய Advance System Care மென்பொருளினூடாக மேற்குறிப்பிடட பிரச்சினைகளை சரி செய்துகொள்ள முடியும்.
உங்கள் தேவைக்கேற்ப மேலதிக வசதிகள் இதில் செயற்படுத்தலாம். அதாவது கீழ் காட்டப்படும் படத்தினைப் பார்க்கவும். அதில் உள்ளவாறு Automatic எனும் பாக்ஸினுள் உள்ள உங்களுக்கு வசதியான option இணை தெரிவு செய்து கொள்ளலாம். எனவே இங்கு குறிப்பிட்டுள்ள முறையினூடாக இதனை மேற்கொள்ளலாம்.
எனவே மேற்குறித்த படத்தில் காட்டப்பட்டவாரு தவிர நீங்கள் Automatically Fix எனும் ஒப்ஷனை தெரிவு செய்திருப்பின் உங்கள் கணினியிலுள்ள அனைத்து பிரச்சினைகளும் தானாகவே நிவர்த்தி செய்து சரி செய்யப்பட்டு விடும்.
குறிப்பு :-
-
- Advance System Care மூலமாக உங்கள் பிரச்சினைகளை Scan & Fix செய்யும்போது இணைய இணைப்பு ங்கள் கணினியில் இருக்க வேண்டும்.
- Advance System Care இல் பிழைகளை Scan செய்து திருத்திய பின் உங்கள் கணினியினை Reboot செய்ய வேண்டும். சில சமயங்களில் முதல் தடவை ரீபூட் செய்யும்போது சில மணிநேரம் Load ஆகலாம். அதற்கு காரணம் உங்கள் கணினியின் பழுதுகளை ரீபூட் செய்யும்போது அதுவே தானாக சரிசெய்வதனால் இவ்வாறு நிகழ்கிறது. எனவே இரண்டாவது ஹடவை மேற்கொள்ளும்போது வளமை போன்று Reboot ஆகும்.
Advance System Care இணை Download செய்வதற்கு கீழுள்ள லிங்கினை கிளிக் செய்க.
———————————————————————————————————————
DOWNLOAD HERE…!
Advance System Care BY ALTEC IT SOLUTIONS
இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about latest technologies./div>