வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற Wireless Earphones- பற்றிய தகவல்கள்.
தற்பொழுது உலக சந்தையில் பிரபலமான NOISE பிராண்டு 2 புதிய Wireless Earphoneகளின் மாடல்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
NOISE அறிமுகம் செய்துள்ள Noise Tunesport wireless Earphone மற்றும் Noise tunedio wireless Earphones-என்று அழைக்கப்படும் இரண்டு Earphones களில்
- செக்யூர் ஃபிட்
- இயர்பட்களில் காந்த வசதி
- கூகுள் அசிஸ்டண்ட்
- பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
Noise Tunesport wireless Earphones 45 x 8 x 2 C.M அளவில் உருவாக்கப்பட்டுள்ளது இதன் எடை 95.3 கிராம்.இதில் Bluetooth 4.2-10 M.M டிரைவர்கள், 5 Megawatts frequence, அதிகபட்சம் 20 – 20000 ஹெர்ட்ஸ் வரையில் frequence ரெஸ்பான்ஸ் கொண்டுள்ளது.
இதனை கொண்டு இசையை PLAY-PASS -VOLUME போன்ற பல வசதிகளை இயக்க முடியும். 80 M.A.H. பேட்டரி கொண்டுள்ள Noise Tunesport 4 மணி நேர PLAYBACK வழங்குகின்றது.
அதே போல Noise Tunedioவில் Google அசிஸ்டண்ட் போன்ற சேவைகளை இயக்க பிரத்யேகமாக பட்டன்களை கொண்டுள்ளது. இதுவும் 4 மணி நேர playback -க்கை வழங்குகின்றது .மேலும் இதில் 80 M.A.H. பேட்டரி கொண்டுள்ளது.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Like our Facebook page to get more news about the latest technologies.